Adum Chidhambaramo

music
carnatic
krithi
behag
gopalakrishna barathi
publish

Pallavi

ஆடும் சிதம்பரமோ

அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ

Anupallavi

ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே

நாடும் சிதம்பரம் நமசிவாயவென்று

Charanam-1

யாரும் அறியாமல் அம்பல வாணனார்

சீரடியார் பார்க்க சேவடி தூக்கி நின்று

Charanam-2

பாலகிருஷ்ணன் போற்றும் பனிமதி சடையினார்

தாள மத்தளம் போட தா தை தித்தை என்று