Marukkulaviya

music
carnatic
thiruppugazh
purvi kalyani
arunagirinathar
publish

மருக்கு லாவிய மலரணை …… கொதியாதே

வளர்த்த தாய்தமர் வசையது …… மொழியாதே

கருக்கு லாவிய அயலவர் …… பழியாதே

கடப்ப மாலையை யினிவர …… விடவேணும்

தருக்கு லாவிய கொடியிடை …… மணவாளா

சமர்த்த னேமணி மரகத …… மயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனி …… லுறைவோனே

திருக்கை வேல்வடி வழகிய …… பெருமாளே.