Thullumadha
music
carnatic
thiruppugazh
hamsanandhi
arunagirinathar
publish
துள்ளுமத வேள்கைக் …… கணையாலே
தொல்லைநெடு நீலக் …… கடலாலே
மெள்ளவரு சோலைக் …… குயிலாலே
மெய்யுருகு மானைத் …… தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் …… தெளிவோனே
செய்யகும ரேசத் …… திறலோனே
வள்ளல்தொழு ஞானக் …… கழலோனே
வள்ளிமண வாளப் …… பெருமாளே.