Oruthi Maganai

music
carnatic
thiruppavai
behag
andaal
publish

ஒருத்தி மகனாய்ப் பிறந்து

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே

உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம் பாவாய்

Reference Rendition

V2S2